🌟🌅 மரணமில்லா பெருவாழ்வு 🌅🌟
வாழ்க்கையின் உண்மைகளை அறியும் பயிற்சி வகுப்பு
வாழ்க்கையில் நிச்சயமான ஒரு உண்மை உள்ளது.
அந்த உண்மையை நாம் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.
✨அந்த உண்மை என்ன?✨
மனிதன் எதை எதையோ உணர்கிறான்.
இதன் உன்னதம் உணர்ந்தால் அவனே சித்தர்.
✨அது எது?✨
ஆய கலைகள் 64.
அதை விட இந்த ஒன்றை மட்டும் அறிந்தாலே போதும்.
✨ நீ தான் சாமி ✨
🌸 உங்களுக்கான கேள்விகள் 🌸
கவலைகள் போக வழி என்ன?
கிரகப் பிடிப்பில் இருந்து தப்ப வழி இருக்கா?
நோய்கள் வரும் காரணம் என்ன?
நோய் வராமல் தடுக்க முடியுமா?
பொருள் சோதனையை சமாளிக்க வழி இருக்கா?
அருள் சொத்து பெறுவது எப்படி?
முக்தி எல்லோராலும் அடைய முடியுமா?
👉 இதற்கான விடைகளை அறிய ஆவலா?
🌼 தெய்வமவர்களின் விருப்பம் என்ன?
உலக மக்கள் அனைவரும் உய்வு பெற வேண்டும். பேரின்பத்தை அடைய வேண்டும்.
அய்யா துணை, அம்மாள் துணை, கடவுள் துணை — இப்படி எல்லா இடங்களிலும் நாம் தேடும் தெய்வ துணை… உண்மையில் அந்த தெய்வ துணை எதற்காக தேவைப்படுகிறது?
👉 இதை அறிய இந்த பயிற்சி வகுப்பு.
🕔 பயிற்சி வகுப்பு விவரம்:
🌐 ஆன்லைன் பயிற்சி வகுப்பு
❗ இது முற்றிலும் இலவசம். (அல்ல)
💰 காசு, பணம் எதுவும் கிடையாது
👉 நீங்கள் செலுத்த வேண்டியது:
❤️ உங்கள் உயிரின் மீது உள்ள ஆர்வமும் அன்பும்
⏳ அதை பற்றி தெரிந்து கொள்ள சிறிது நேரம் ஒதுக்குதல் மட்டுமே
📩 வகுப்பு தொடர்பான அறிவிப்புகளைப் பெற, எங்கள் WhatsApp குழுவில் இணையவும். 👇
https://chat.whatsapp.com/LEOx9liJIvbE2ByLgYbimV
🌸 வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🌸
🌸 ஓர் அறிய வாய்ப்பு காத்திருக்கிறது 🌸

